Posted by
பூபாலன்(BOOBALAN)
|
உங்கள் போட்டோக்களை விதவிதமான டிசைன்களில் கொண்டுவர....
கீழே உள்ள தளத்தை கிளிக் செய்யவும்
Email ThisBlogThis!Share to FacebookShare to Pinterest
Posted by
பூபாலன்(BOOBALAN)
|
இணையத்தில் டாக்குமென்ட்ஸ் மற்றும் பைல்களை பகிர்ந்து கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. எனினும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GE.TT என்ற தளத்தின் மூலம் பைல்களை பகிரும் நடவடிக்கை இன்னும் சற்று இலகுவாகிறது.
பைல்களை அனுப்புவதற்கு Create Share பட்டனை கிளிக் செய்து கணனியில் இருக்கும் பைலை தேர்வு செய்ததும் பைல் அப்லோட் செய்யப்படும். அவ்வாறு செய்யப்பட்டதும் பேஸ்புக் டுவிட்டர் அல்லது இமெயிலில் உங்களுக்கு தரப்படும் இணைப்பை பகிர வேண்டியது தான்.
அதன் பின்னர் எத்தனை முறை டவுண்லோட் செய்யப்பட்டன போன்றவிபரங்கள் காட்டப்படும்.30 நாட்கள் வரை நீங்கள் பகிர்ந்தவை இத்தளத்தில் இருக்கும்.
பாஸ்வேட் போன்ற விபரங்கள் கொண்ட தனிப்பட்ட பைல்களை இங்கே பகிர்வது பாதுகாப்பனதல்ல. பெரிய பைல்களை அப்லோட் டவுண்லோட் செய்யும் வேகமும் மற்றைய தளங்களை விட அதிகமானதாகவே இருக்கிறது.
இணைப்பு http://www.ge.tt/
Email ThisBlogThis!Share to FacebookShare to Pinterest